# translation of file-roller.HEAD.ta.po to Tamil
# translation of ta.po to
# Tamil translation of Tamil Fileroller 2.4.
# Copyright (C) 2003, 2004, 2006, 2007, 2008, 2009 Free Software Foundation, Inc.
# Ma Siva Kumar <tamil@leatherlink.net>
#
#
# Dinesh Nadarajah <n_dinesh@yahoo.com>, 2003, 2004.
# Jayaradha N <jaya@pune.redhat.com>, 2004.
# Felix <ifelix25@gmail.com>, 2006.
# Dr.T.Vasudevan <agnihot3@gmail.com>, 2007, 2008, 2009, 2010.
# I. Felix <ifelix@redhat.com>, 2008, 2009.
# Dr,T,Vasudevan <agnihot3@gmail.com>, 2010.
msgid ""
msgstr ""
"Project-Id-Version: file-roller.HEAD.ta\n"
"Report-Msgid-Bugs-To: \n"
"POT-Creation-Date: 2010-07-27 20:28+0530\n"
"PO-Revision-Date: 2010-07-27 20:34+0530\n"
"Last-Translator: Dr.T.Vasudevan <agnihot3@gmail.com>\n"
"Language-Team: Tamil <<Ubuntu-l10n-tam@lists.ubuntu.com>>\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"X-Generator: Lokalize 1.0\n"
"Plural-Forms: nplurals=2; plural=(n!=1);\\n"
"\n"
"\n"
"\n"
"\n"
"\n"
"\n"
"\n"

#: ../copy-n-paste/eggdesktopfile.c:165
#, c-format
msgid "File is not a valid .desktop file"
msgstr "கோப்பு சரியான .desktop கோப்பில்லை"

#: ../copy-n-paste/eggdesktopfile.c:190
#, c-format
msgid "Unrecognized desktop file Version '%s'"
msgstr "அங்கீகரிக்கப்படாத பணிமேடை கோப்பு பதிப்பு '%s'"

#: ../copy-n-paste/eggdesktopfile.c:960
#, c-format
msgid "Starting %s"
msgstr "%sஐ துவக்குகிறது"

#: ../copy-n-paste/eggdesktopfile.c:1102
#, c-format
msgid "Application does not accept documents on command line"
msgstr "பயன்பாடு ஆவணங்களை கட்டளைவரியில் ஏற்காது"

#: ../copy-n-paste/eggdesktopfile.c:1170
#, c-format
msgid "Unrecognized launch option: %d"
msgstr "அங்கீகரிக்கப்படாத ஏற்ற விருப்பம்: %d"

#: ../copy-n-paste/eggdesktopfile.c:1375
#, c-format
msgid "Can't pass documents to this desktop element"
msgstr "ஆவணங்களை இந்த பணிமேடை மூலகத்துக்கு கொடுக்க முடியவில்லை"

#: ../copy-n-paste/eggdesktopfile.c:1394
#, c-format
msgid "Not a launchable item"
msgstr "ஏற்றக்கூடிய உருப்படி இல்லை"

#: ../copy-n-paste/eggsmclient.c:225
msgid "Disable connection to session manager"
msgstr "அமர்வு மேலாளருக்கு இணைப்பை செயல்நீக்கு"

#: ../copy-n-paste/eggsmclient.c:228
msgid "Specify file containing saved configuration"
msgstr "சேமிக்கப்பட்ட கட்டமைப்பை கொண்ட கோப்பினை குறிப்பிடு"

#: ../copy-n-paste/eggsmclient.c:228
msgid "FILE"
msgstr "FILE"

#: ../copy-n-paste/eggsmclient.c:231
msgid "Specify session management ID"
msgstr "அமர்வு மேலாண்மை IDஐ குறிப்பிடு"

#: ../copy-n-paste/eggsmclient.c:231
msgid "ID"
msgstr "ID"

#: ../copy-n-paste/eggsmclient.c:252
msgid "Session management options:"
msgstr "அமர்வு மேலாண்மை விருப்பங்கள்:"

#: ../copy-n-paste/eggsmclient.c:253
msgid "Show session management options"
msgstr "அமர்வு மேலாண்மை விருப்பங்களை காட்டு"

#: ../data/file-roller.desktop.in.in.h:1 ../src/fr-window.c:1968
#: ../src/fr-window.c:5387
msgid "Archive Manager"
msgstr "காப்பு மேலாளர்"

#: ../data/file-roller.desktop.in.in.h:2
msgid "Create and modify an archive"
msgstr "காப்பு உருவாக்குதல் அல்லது திருத்துதல்"

#: ../data/ui/add-options.ui.h:1
msgid "Load Options"
msgstr "ஏற்றம் விருப்பங்கள்"

#: ../data/ui/batch-add-files.ui.h:1 ../src/fr-stock.c:42
msgid "C_reate"
msgstr "உருவாக்குதல் (_r)"

#: ../data/ui/batch-add-files.ui.h:2
msgid "Compress"
msgstr "குறுக்கவும்"

#: ../data/ui/batch-add-files.ui.h:3
msgid "Location"
msgstr "இடம்"

#. MB means megabytes
#: ../data/ui/batch-add-files.ui.h:5 ../data/ui/new.ui.h:2
msgid "MB"
msgstr "எம்பி (MB)"

#. this is part of a sentence, for example "split into volumes of 10.0 MB", where MB stands for megabyte.
#: ../data/ui/batch-add-files.ui.h:7 ../data/ui/new.ui.h:3
msgid "Split into _volumes of"
msgstr "இந்த வகையில் தொகுதியை பிரிக்கவும் (_v)"

#: ../data/ui/batch-add-files.ui.h:8 ../data/ui/new.ui.h:4
#: ../data/ui/password.ui.h:3
msgid "_Encrypt the file list too"
msgstr "(_E) கோப்பு பட்டியலையும் சுருக்க மறையாக்கம் செய்க"

#: ../data/ui/batch-add-files.ui.h:9
msgid "_Filename:"
msgstr "(_F) கோப்பின் பெயர்:"

#. Translators: after the colon there is a folder name.
#: ../data/ui/batch-add-files.ui.h:10 ../src/fr-window.c:5809
msgid "_Location:"
msgstr "(_L) இடம்:"

#: ../data/ui/batch-add-files.ui.h:11 ../data/ui/new.ui.h:5
msgid "_Other Options"
msgstr "மற்ற விருப்பங்கள் (_O)"

#: ../data/ui/batch-add-files.ui.h:12 ../data/ui/batch-password.ui.h:2
#: ../data/ui/new.ui.h:6 ../data/ui/password.ui.h:4
msgid "_Password:"
msgstr "கடவுச்சொல் (_P):"

#: ../data/ui/batch-password.ui.h:1
msgid "<span weight=\"bold\" size=\"larger\">Password required</span>"
msgstr "<span weight=\"bold\" size=\"larger\">கடவுச்சொல் தேவை</span>"

#: ../data/ui/delete.ui.h:1
msgid "Delete"
msgstr "அழித்தல்"

#: ../data/ui/delete.ui.h:2 ../src/dlg-extract.c:363
msgid "_All files"
msgstr "அனைத்து கோப்புகள் (_A)"

#: ../data/ui/delete.ui.h:3 ../src/dlg-extract.c:349
msgid "_Files:"
msgstr "கோப்புகள் (_F):"

#: ../data/ui/delete.ui.h:4 ../src/dlg-extract.c:370
msgid "_Selected files"
msgstr "தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்புகள் (_S)"

#: ../data/ui/delete.ui.h:5 ../src/dlg-extract.c:360
msgid "example: *.txt; *.doc"
msgstr "எடுத்துக்காட்டு: *.txt; *.doc"

#: ../data/ui/open-with.ui.h:1
msgid "A_vailable application:"
msgstr "இருக்கும் பயன்பாடு (_v):"

#: ../data/ui/open-with.ui.h:2
msgid "Open Files"
msgstr "கோப்புகளை திறக்கவும்"

#: ../data/ui/open-with.ui.h:3
msgid "R_ecent applications:"
msgstr "சமீபத்திய பயன்பாடுகள் (_e):"

#: ../data/ui/open-with.ui.h:4
msgid "_Application:"
msgstr "பயன்பாடு (_A):"

#: ../data/ui/password.ui.h:1
msgid ""
"<i><b>Note:</b> the password will be used to encrypt files you add to the "
"current archive, and to decrypt files you extract from the current archive. "
"When the archive is closed the password will be deleted.</i>"
msgstr ""
"<i><b>குறிப்பு:</b> தற்போதைய களஞ்சியத்தில் நீங்கள் சேர்த்த கோப்புகளை மறையாக்கம் செய்யவும், "
"நீங்கள் பிரித்தெடுக்கும் கோப்புகளை மறை நீக்கம் செய்யவும் கடவுச்சொல் பயன்படும். களஞ்சியத்தை "
"மூடும் போது கடவுச்சொல் நீக்கப்படும்.</i>"

#: ../data/ui/password.ui.h:2
msgid "Password"
msgstr "கடவுச்சொல்"

#: ../data/ui/update.ui.h:1
msgid "S_elect the files you want to update:"
msgstr "மேம்படுத்த வேண்டிய கோப்புகளை தேர்ந்தெடுக்கவும் (_e):"

#. secondary text
#: ../data/ui/update.ui.h:2 ../src/dlg-update.c:181
#, c-format
msgid ""
"The file has been modified with an external application. If you don't update "
"the file in the archive, all of your changes will be lost."
msgid_plural ""
"%d files have been modified with an external application. If you don't "
"update the files in the archive, all of your changes will be lost."
msgstr[0] ""
"கோப்பு ஒரு வெளியார்ந்த பயன்பாட்டால் மாற்றப்பட்டுள்ளது. நீங்கள் காப்பகத்தில் பதிப்பை "
"மேம்படுத்தவில்லையெனில், உங்கள் மாற்றங்கள் அனைத்தும் இழக்கப்படும்."
msgstr[1] ""
"%d கோப்புகள் ஒரு வெளியார்ந்த பயன்பாட்டால் மாற்றப்பட்டுள்ளன. நீங்கள் காப்பகத்தில் கோப்புகளை "
"மேம்படுத்தவில்லையெனில், உங்கள் மாற்றங்கள் அனைத்தும் இழக்கப்படும்."

#: ../data/ui/update.ui.h:3
msgid "_Update"
msgstr "மேம்படுத்தல் (_U)"

#: ../caja/caja-fileroller.c:313
msgid "Extract Here"
msgstr "இங்கு பிரிக்கவும்"

#. Translators: the current position is the current folder
#: ../caja/caja-fileroller.c:315
msgid "Extract the selected archive to the current position"
msgstr "தற்போதைய இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பகத்தைப் பிரிக்கவும்"

#: ../caja/caja-fileroller.c:332
msgid "Extract To..."
msgstr "பிரிக்கவும்..."

#: ../caja/caja-fileroller.c:333
msgid "Extract the selected archive"
msgstr "தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பகத்தில் பிரிக்கவும்"

#: ../caja/caja-fileroller.c:352
msgid "Compress..."
msgstr "குறுக்கவும்..."

#: ../caja/caja-fileroller.c:353
msgid "Create a compressed archive with the selected objects"
msgstr "தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுடன் ஒரு குறுக்கப்பட்ட காப்பகத்தை உருவாக்கவும்"

#: ../src/actions.c:157 ../src/actions.c:196 ../src/actions.c:232
#: ../src/dlg-batch-add.c:170 ../src/dlg-batch-add.c:186
#: ../src/dlg-batch-add.c:215 ../src/dlg-batch-add.c:260
#: ../src/dlg-batch-add.c:306 ../src/fr-window.c:2919
msgid "Could not create the archive"
msgstr "காப்பகத்தை உருவாக்க முடியவில்லை"

#: ../src/actions.c:159 ../src/dlg-batch-add.c:172 ../src/dlg-batch-add.c:308
msgid "You have to specify an archive name."
msgstr "காப்பகத்தின் பெயரைக் குறிப்பிட வேண்டும்."

#: ../src/actions.c:198
msgid "You don't have permission to create an archive in this folder"
msgstr "இந்த அடைவில் காப்பகம் உருவாக்க உங்களுக்கு அனுமதி இல்லை"

#: ../src/actions.c:234 ../src/dlg-package-installer.c:254
#: ../src/dlg-package-installer.c:263 ../src/dlg-package-installer.c:291
#: ../src/fr-archive.c:1146 ../src/fr-window.c:6025 ../src/fr-window.c:6201
msgid "Archive type not supported."
msgstr "ஆவண வகைக்கு ஆதரவு இல்லை."

#: ../src/actions.c:248
msgid "Could not delete the old archive."
msgstr "பழைய காப்பகத்தை நீக்க முடியவில்லை."

#: ../src/actions.c:382 ../src/fr-window.c:5867
msgid "Open"
msgstr "திறத்தல்"

#: ../src/actions.c:393 ../src/dlg-new.c:313 ../src/fr-window.c:5211
msgid "All archives"
msgstr "அனைத்து காப்பகங்கள்"

#: ../src/actions.c:400 ../src/dlg-new.c:320
msgid "All files"
msgstr "அனைத்து கோப்புகள்"

#: ../src/actions.c:794 ../src/fr-window.c:7047
msgid "Last Output"
msgstr "முந்தைய வெளிப்பாடு"

#: ../src/actions.c:858
msgid ""
"File Roller is free software; you can redistribute it and/or modify it under "
"the terms of the GNU General Public License as published by the Free "
"Software Foundation; either version 2 of the License, or (at your option) "
"any later version."
msgstr ""
"பைல் ரோலர் இலவச மென் பொருளாகும். நீங்கள் இலவச மென் பொருள் அமைப்பினால் வெளியிடப்பட்ட "
"ஜிஎன்யு பொது அனுமதிக்கான இந்த 2ம் பதிப்பு அல்லது அடுத்த பதிப்புகள் விதிகளின் படி நீங்கள் "
"(விருப்பப்படி) மாற்றலாம். அல்லது மீண்டும் பரிமாறலாம்."

#: ../src/actions.c:862
msgid ""
"File Roller is distributed in the hope that it will be useful, but WITHOUT "
"ANY WARRANTY; without even the implied warranty of MERCHANTABILITY or "
"FITNESS FOR A PARTICULAR PURPOSE.  See the GNU General Public License for "
"more details."
msgstr ""
"பைல் ரோலர் உபயோகப்படும் என்ற எதிர்பார்ப்புடன் வெளியிடப்படுகிறது. ஆனால் விற்க தகுதி,"
"குறிப்பிட்ட செயலுக்கான தகுதி உள்பட எந்த உத்திரவாதமும் அளிக்கப்படவில்லை. மேற் கொண்டு "
"விவரங்களுக்கு ஜிஎன்யு பொது அனுமதிக்கான விதிகளை பார்க்கவும்"

#: ../src/actions.c:866
msgid ""
"You should have received a copy of the GNU General Public License along with "
"File Roller; if not, write to the Free Software Foundation, Inc., 51 "
"Franklin St, Fifth Floor, Boston, MA  02110-1301 USA"
msgstr ""
"இந்த நிரலுடன் ஜிஎன்யு பொது அனுமதிக்கான விதிகளின் பிரதி உங்களுக்கு கிடைத்திருக்க "
"வேண்டும். இல்லையானால் கீழ் கண்ட முகவரிக்கு கடிதம் எழுதவும். Free Software Foundation, "
"Inc., 51 Franklin Street, Fifth Floor, Boston, MA 02110-1301, USA "

#: ../src/actions.c:876
msgid "Copyright © 2001–2010 Free Software Foundation, Inc."
msgstr "பதிப்புரிமை © 2001-2010 Free Software Foundation, Inc."

#: ../src/actions.c:877
msgid "An archive manager for MATE."
msgstr "MATEக்கான காப்பக மேலாளர்."

#: ../src/actions.c:880
msgid "translator-credits"
msgstr "I. Felix, ifelix25@gmail.com, 2007"

#: ../src/dlg-add-files.c:97 ../src/dlg-add-folder.c:130
msgid "Could not add the files to the archive"
msgstr "காப்பகத்துக்கு கோப்புகளை சேர்க்க முடியவில்லை"

#: ../src/dlg-add-files.c:98 ../src/dlg-add-folder.c:131
#, c-format
msgid "You don't have the right permissions to read files from folder \"%s\""
msgstr "\"%s\" என்ற அடைவிலிருந்து கோப்புகளை பார்க்க உங்களுக்கு அனுமதி இல்லை"

#: ../src/dlg-add-files.c:146 ../src/ui.h:49
msgid "Add Files"
msgstr "கோப்புகளை சேர்த்தல்"

#. Translators: add a file to the archive only if the disk version is
#. * newer than the archive version.
#: ../src/dlg-add-files.c:162 ../src/dlg-add-folder.c:231
msgid "Add only if _newer"
msgstr "புதிதாக இருந்தால் மட்டும் சேர்க்கவும் (_n)"

#: ../src/dlg-add-folder.c:217
msgid "Add a Folder"
msgstr "ஒரு அடைவை சேர்த்தல்"

#: ../src/dlg-add-folder.c:232
msgid "_Include subfolders"
msgstr "துணை அடைவுகளை சேர்க்கவும் (_I)"

#: ../src/dlg-add-folder.c:233
msgid "Exclude folders that are symbolic lin_ks"
msgstr "அடையாள இணைப்பாக உள்ள அடைவுகளை விட்டுவிடவும் (_k)"

#: ../src/dlg-add-folder.c:236 ../src/dlg-add-folder.c:242
#: ../src/dlg-add-folder.c:248
msgid "example: *.o; *.bak"
msgstr "எடுத்துக்காட்டு: *.o; *.bak"

#: ../src/dlg-add-folder.c:237
msgid "Include _files:"
msgstr "கோப்புகளை சேர்த்தல் (_f):"

#: ../src/dlg-add-folder.c:243
msgid "E_xclude files:"
msgstr "கோப்புகளை நீக்குதல் (_x):"

#: ../src/dlg-add-folder.c:249
msgid "_Exclude folders:"
msgstr "கோப்புகளை விலக்குக (_E):"

#: ../src/dlg-add-folder.c:253
msgid "_Load Options"
msgstr "ஏற்றும் விருப்பங்கள் (_L)"

#: ../src/dlg-add-folder.c:254
msgid "Sa_ve Options"
msgstr "சேமித்தல் விருப்பங்கள் (_v)"

#: ../src/dlg-add-folder.c:255
msgid "_Reset Options"
msgstr "விருப்பங்களை மீட்டு அமைக்கவும் (_R)"

#: ../src/dlg-add-folder.c:883
msgid "Save Options"
msgstr "சேமித்தல் விருப்பங்கள்"

#: ../src/dlg-add-folder.c:884
msgid "Options Name:"
msgstr "விருப்பங்கள் பெயர்:"

#: ../src/dlg-ask-password.c:123
#, c-format
msgid "Enter the password for the archive '%s'."
msgstr "'%s' காப்பகத்திற்கான கடவுச்சொல்லை குறிப்பிடுக"

#. Translators: the name references to a filename.  This message can appear when renaming a file.
#: ../src/dlg-batch-add.c:187 ../src/fr-window.c:7368
#, c-format
msgid ""
"The name \"%s\" is not valid because it cannot contain the characters: %s\n"
"\n"
"%s"
msgstr ""
"பெயர் \"%s\" தவறானது, காரணம் இதில் %s எழுத்து இல்லை\n"
"\n"
"%s"

#: ../src/dlg-batch-add.c:190 ../src/fr-window.c:7358 ../src/fr-window.c:7363
#: ../src/fr-window.c:7368 ../src/fr-window.c:7404 ../src/fr-window.c:7406
msgid "Please use a different name."
msgstr "வேறு பெயரை பயன்படுத்தவும்."

#: ../src/dlg-batch-add.c:217
msgid ""
"You don't have the right permissions to create an archive in the destination "
"folder."
msgstr "உங்களுக்கு இலக்கு அடைவில் ஒரு காப்பகத்தை உருவாக்க சரியான அனுமதி இல்லை."

#: ../src/dlg-batch-add.c:233 ../src/dlg-extract.c:103 ../src/fr-window.c:6622
#, c-format
msgid ""
"Destination folder \"%s\" does not exist.\n"
"\n"
"Do you want to create it?"
msgstr ""
"இலக்கு அடைவு \"%s\" இல்லை.\n"
"\n"
"நீங்கள் உருவாக்க வேண்டுமா?"

#: ../src/dlg-batch-add.c:242 ../src/dlg-extract.c:112 ../src/fr-window.c:6631
msgid "Create _Folder"
msgstr "அடைவு உருவாக்குதல் (_F)"

#: ../src/dlg-batch-add.c:261 ../src/dlg-extract.c:132 ../src/fr-window.c:6651
#, c-format
msgid "Could not create the destination folder: %s."
msgstr "சேர்வு அடைவு %s ஐ உருவாக்க முடியவில்லை."

#: ../src/dlg-batch-add.c:278
msgid "Archive not created"
msgstr "களஞ்சியத்தை உருவாக்க முடியவில்லை"

#: ../src/dlg-batch-add.c:326
msgid "The archive is already present.  Do you want to overwrite it?"
msgstr "காப்பகம் ஏற்கனவே உள்ளது .  அதன் மேலெழுத வேண்டுமா?"

#: ../src/dlg-batch-add.c:329
msgid "_Overwrite"
msgstr "மேலெழுதவும் (_O)"

#: ../src/dlg-extract.c:131 ../src/dlg-extract.c:149 ../src/dlg-extract.c:176
#: ../src/fr-window.c:4144 ../src/fr-window.c:6650 ../src/fr-window.c:6667
msgid "Extraction not performed"
msgstr "பிரித்தெடுப்பு நடக்கவில்லை"

#: ../src/dlg-extract.c:177 ../src/fr-window.c:4307 ../src/fr-window.c:4387
#, c-format
msgid "You don't have the right permissions to extract archives in the folder \"%s\""
msgstr "\"%s\" என்ற அடைவில் உள்ள காப்பகங்களை பிரித்தெடுக்க உங்களுக்கு அனுமதி இல்லை"

#: ../src/dlg-extract.c:332 ../src/dlg-extract.c:430 ../src/ui.h:124
msgid "Extract"
msgstr "பிரித்தெடுத்தல்"

#: ../src/dlg-extract.c:381
msgid "Actions"
msgstr "செயல்கள்"

#: ../src/dlg-extract.c:397
msgid "Re-crea_te folders"
msgstr "அடைவுகளை மீண்டும் உருவாக்கவும் (_t)"

#: ../src/dlg-extract.c:401
msgid "Over_write existing files"
msgstr "இருக்கும் கோப்புகளை மேலெழுதவும் (_w)"

#: ../src/dlg-extract.c:405
msgid "Do not e_xtract older files"
msgstr "பழைய கோப்புகளை பிரிக்க வேண்டாம் (_x)"

#: ../src/dlg-new.c:439
msgctxt "File"
msgid "New"
msgstr "புதியது"

#: ../src/dlg-new.c:452
msgctxt "File"
msgid "Save"
msgstr "சேமி"

#: ../src/dlg-package-installer.c:96 ../src/dlg-package-installer.c:205
msgid "There was an internal error trying to search for applications:"
msgstr "பயன்பாடுகளை தேடியதில் உள்ளமை  பிழை:"

#: ../src/dlg-package-installer.c:273
#, c-format
msgid ""
"There is no command installed for %s files.\n"
"Do you want to search for a command to open this file?"
msgstr ""
"%s கோப்புகளுக்கு கட்டளை ஏதும் நிறுவப்படவில்லை.\n"
"இந்த கோப்பை திறக்க ஒரு கட்டளைக்கு தேட வேண்டுமா?"

#: ../src/dlg-package-installer.c:278
msgid "Could not open this file type"
msgstr "கோப்பினை திறக்க முடியவில்லை"

#: ../src/dlg-package-installer.c:281
msgid "_Search Command"
msgstr "_S தேடல் கட்டளை"

#. Translators: after the colon there is a folder name.
#: ../src/dlg-prop.c:107
msgid "Location:"
msgstr "இடம்:"

#: ../src/dlg-prop.c:119
msgctxt "File"
msgid "Name:"
msgstr "பெயர்:"

#: ../src/dlg-prop.c:125
#, c-format
msgid "%s Properties"
msgstr "%s பண்புகள்"

#: ../src/dlg-prop.c:134
msgid "Modified on:"
msgstr "மாற்றிய தேதி:"

#: ../src/dlg-prop.c:144
msgid "Archive size:"
msgstr "காப்பக வகை:"

#: ../src/dlg-prop.c:155
msgid "Content size:"
msgstr "உள்ளடக்க அளவு:"

#: ../src/dlg-prop.c:175
msgid "Compression ratio:"
msgstr "குறுக்க விகிதம்:"

#: ../src/dlg-prop.c:190
msgid "Number of files:"
msgstr "கோப்புகளின் எண்ணிக்கை:"

#: ../src/dlg-update.c:158
#, c-format
msgid "Update the file \"%s\" in the archive \"%s\"?"
msgstr "கோப்பு \"%s\" ஐ காப்பகம் \"%s\"இல் மேம்படுத்த வேண்டுமா?"

#: ../src/dlg-update.c:172
#, c-format
msgid "Update the files in the archive \"%s\"?"
msgstr "கோப்புகளை காப்பகம் \"%s\" இல் மேம்படுத்த வேண்டுமா?"

#: ../src/eggfileformatchooser.c:236
#, c-format
msgid "File _Format: %s"
msgstr "கோப்பு: %s"

#: ../src/eggfileformatchooser.c:397
msgid "All Files"
msgstr "அனைத்து கோப்புகள்"

#: ../src/eggfileformatchooser.c:398
msgid "All Supported Files"
msgstr "எல்லா ஆதரவுள்ள கோப்புகளும்"

#: ../src/eggfileformatchooser.c:407
msgid "By Extension"
msgstr "விரிவாக்க படி"

#: ../src/eggfileformatchooser.c:422
msgid "File Format"
msgstr "கோப்பு வடிவம்"

#: ../src/eggfileformatchooser.c:440
msgid "Extension(s)"
msgstr "விரிவாக்கம்(கள்)"

#: ../src/eggfileformatchooser.c:675
#, c-format
msgid ""
"The program was not able to find out the file format you want to use for `%"
"s'. Please make sure to use a known extension for that file or manually "
"choose a file format from the list below."
msgstr ""
"`%s' க்கு நீங்கள் எந்த ஒழுங்கை பயன்படுத்த விரும்புகிறீர்கள் என நிரலுக்கு தெரியவில்லை."
"தெரிந்த நீட்சி கோப்புக்கு உள்ளதா என சோதிக்கவும். அல்லது கைமுரையாக கீழ் காணும் பட்டியலில் "
"இருந்து ஒரு கோப்பு முறையை தேர்ந்தெடுக்கவும். "

#: ../src/eggfileformatchooser.c:682
msgid "File format not recognized"
msgstr "கோப்பு வடிவம் அடையாளம் தெரியாதது"

#: ../src/fr-archive.c:1126
msgid "File not found."
msgstr "கோப்பை கண்டுபிடிக்க முடியவில்லை."

#: ../src/fr-archive.c:1229
#, c-format
msgid "The file doesn't exist"
msgstr "கோப்பு இருப்பில் இல்லை"

#: ../src/fr-archive.c:2415
msgid "You don't have the right permissions."
msgstr "உங்களுக்கு சரியான அனுமதிகள் இல்லை."

#: ../src/fr-archive.c:2415
msgid "This archive type cannot be modified"
msgstr "ஆவண காப்பக வகையை மாற்ற இயலாது"

#: ../src/fr-archive.c:2427
msgid "You can't add an archive to itself."
msgstr "நீங்கள் ஒரு காப்பகத்தில் அதனை சேர்க்க முடியாது."

#. Translators: after the colon there is a filename.
#: ../src/fr-command-7z.c:296 ../src/fr-command-rar.c:434
#: ../src/fr-command-tar.c:308
msgid "Adding file: "
msgstr "கோப்பு சேர்க்கப்படுகிறது:"

#. Translators: after the colon there is a filename.
#: ../src/fr-command-7z.c:412 ../src/fr-command-rar.c:561
#: ../src/fr-command-tar.c:427
msgid "Extracting file: "
msgstr "கோப்பு பிரிக்கப்படுகிறது:"

#. Translators: after the colon there is a filename.
#: ../src/fr-command-rar.c:512 ../src/fr-command-tar.c:373
msgid "Removing file: "
msgstr "கோப்பு நீக்கப்படுகிறது:"

#: ../src/fr-command-rar.c:689
#, c-format
msgid "Could not find the volume: %s"
msgstr "%s தொகுதியை காண முடியவில்லை:"

#: ../src/fr-command-tar.c:382 ../src/fr-window.c:2304
msgid "Deleting files from archive"
msgstr "காப்பகத்திலிருந்து கோப்புகள் நீக்கப்படுகின்றன"

#: ../src/fr-command-tar.c:486
msgid "Recompressing archive"
msgstr "காப்பகம் மீண்டும் குறுக்கப்படுகிறது"

#: ../src/fr-command-tar.c:737
msgid "Decompressing archive"
msgstr "காப்பகம் விரிக்கப்படுகிறது"

#: ../src/fr-stock.c:43 ../src/fr-stock.c:44
msgid "_Add"
msgstr "சேர்த்தல் (_A)"

#: ../src/fr-stock.c:45
msgid "_Extract"
msgstr "பிரித்தல் (_E)"

#: ../src/fr-window.c:1503
#, c-format
msgid "%d object (%s)"
msgid_plural "%d objects (%s)"
msgstr[0] "%d பொருள் (%s)"
msgstr[1] "%d பொருட்கள் (%s)"

#: ../src/fr-window.c:1508
#, c-format
msgid "%d object selected (%s)"
msgid_plural "%d objects selected (%s)"
msgstr[0] "%d பொருள் தேர்வு செய்யப்பட்டது (%s)"
msgstr[1] "%d பொருட்கள் தேர்வு செய்யப்பட்டன (%s)"

#: ../src/fr-window.c:1578
msgid "Folder"
msgstr "அடைவு"

#: ../src/fr-window.c:1976
msgid "[read only]"
msgstr "[வாசிக்க மட்டும்]"

#: ../src/fr-window.c:2227
#, c-format
msgid "Could not display the folder \"%s\""
msgstr "\"%s\" அடைவை காட்ட முடியவில்லை"

#: ../src/fr-window.c:2295 ../src/fr-window.c:2325
msgid "Creating archive"
msgstr "காப்பகம் உருவாக்கப்படுகிறது"

#: ../src/fr-window.c:2298
msgid "Loading archive"
msgstr "காப்பகம் ஏற்றப்படுகிறது"

#: ../src/fr-window.c:2301
msgid "Reading archive"
msgstr "காப்பகம் வாசிக்கப்படுகிறது"

#: ../src/fr-window.c:2307
msgid "Testing archive"
msgstr "காப்பகம் சோதிக்கப்படுகிறது"

#: ../src/fr-window.c:2310
msgid "Getting the file list"
msgstr "கோப்பு பட்டியல் பெறப்படுகிறது"

#: ../src/fr-window.c:2313 ../src/fr-window.c:2322
msgid "Copying the file list"
msgstr "கோப்பு பட்டியல் நகலெடுக்கப்படுகிறது"

#: ../src/fr-window.c:2316
msgid "Adding files to archive"
msgstr "கோப்புகள் காப்பகத்திற்குள் சேர்க்கப்படுகின்றன"

#: ../src/fr-window.c:2319
msgid "Extracting files from archive"
msgstr "காப்பகத்திலிருந்து கோப்புகள் பிரிக்கப்படுகின்றன"

#: ../src/fr-window.c:2328
msgid "Saving archive"
msgstr "காப்பகம் சேமிக்கப்படுகிறது"

#: ../src/fr-window.c:2485
msgid "_Open the Archive"
msgstr "காப்பகத்தைத் திற (_O)"

#: ../src/fr-window.c:2486
msgid "_Show the Files"
msgstr "கோப்புகளை காட்டுக(_S)"

#: ../src/fr-window.c:2532
msgid "Archive:"
msgstr "காப்பகம்:"

#: ../src/fr-window.c:2694
msgid "Extraction completed successfully"
msgstr "பிரித்தல் வெற்றிபரமாக முடிந்தது"

#: ../src/fr-window.c:2717
msgid "Archive created successfully"
msgstr "களஞ்சியம் உருவாக்கப் பட்டது"

#: ../src/fr-window.c:2765
msgid "please wait..."
msgstr "தயவு செய்து காத்திருக்கவும் ..."

#: ../src/fr-window.c:2924
msgid "An error occurred while extracting files."
msgstr "கோப்புக்களை பிரித்தெடுக்கும் போது ஒரு பிழை நேர்ந்தது."

#: ../src/fr-window.c:2930
#, c-format
msgid "Could not open \"%s\""
msgstr "\"%s\" ஐ திறக்க முடியவில்லை"

#: ../src/fr-window.c:2935
msgid "An error occurred while loading the archive."
msgstr "காப்பகத்தை ஏற்றும் போது பிழை ஏற்பட்டுள்ளது."

#: ../src/fr-window.c:2939
msgid "An error occurred while deleting files from the archive."
msgstr "காப்பகத்திலிருந்து கோப்புக்களை நீக்கும் போது ஒரு பிழை நேர்ந்தது."

#: ../src/fr-window.c:2945
msgid "An error occurred while adding files to the archive."
msgstr "காப்பகத்தில் கோப்புக்களை சேர்க்கும் போது ஒரு பிழை நேர்ந்தது."

#: ../src/fr-window.c:2949
msgid "An error occurred while testing archive."
msgstr "காப்பகத்தை சோதிக்கும் போது ஒரு பிழை நேர்ந்தது."

#: ../src/fr-window.c:2953
msgid "An error occurred while saving the archive."
msgstr "காப்பகத்தை சேமிக்கும் போது பிழை ஏற்பட்ட்ளது."

#: ../src/fr-window.c:2957
msgid "An error occurred."
msgstr "ஒரு பிழை நேர்ந்தது."

#: ../src/fr-window.c:2963
msgid "Command not found."
msgstr "கட்டளையை கண்டுபிடிக்க முடியவில்லை."

#: ../src/fr-window.c:2966
msgid "Command exited abnormally."
msgstr "கட்டளை அசாதாரணமாக வெளியேறியது."

#: ../src/fr-window.c:3165
msgid "Test Result"
msgstr "சோதனை முடிவு"

#: ../src/fr-window.c:3987 ../src/fr-window.c:7955 ../src/fr-window.c:7982
#: ../src/fr-window.c:8237
msgid "Could not perform the operation"
msgstr "செயலை செய்ய முடியவில்லை"

#: ../src/fr-window.c:4013
msgid ""
"Do you want to add this file to the current archive or open it as a new "
"archive?"
msgstr ""
"இந்த கோப்பினை தற்போதைய காப்பகத்தில் சேர்க்க வேண்டுமா அல்லது புதிய காப்பகத்தை திறக்க "
"வேண்டுமா?"

#: ../src/fr-window.c:4043
msgid "Do you want to create a new archive with these files?"
msgstr "இந்த கோப்புக்களுடன் புதிய காப்பகத்தை உருவாக்க வேண்டுமா?"

#: ../src/fr-window.c:4046
msgid "Create _Archive"
msgstr "காப்பகம் உருவாக்குதல் (_A)"

#: ../src/fr-window.c:4636 ../src/fr-window.c:5715
msgid "Folders"
msgstr "அடைவுகள்"

#: ../src/fr-window.c:4674
msgctxt "File"
msgid "Size"
msgstr "அளவு"

#: ../src/fr-window.c:4675
msgctxt "File"
msgid "Type"
msgstr "வகை"

#: ../src/fr-window.c:4676
msgctxt "File"
msgid "Date Modified"
msgstr "மாற்றப்பட்ட தேதி"

#: ../src/fr-window.c:4677
msgctxt "File"
msgid "Location"
msgstr "இடம்"

#: ../src/fr-window.c:4686
msgctxt "File"
msgid "Name"
msgstr "பெயர்"

#: ../src/fr-window.c:5636
msgid "Find:"
msgstr "தேடுதல்:"

#: ../src/fr-window.c:5723
msgid "Close the folders pane"
msgstr "பகுக்க வேண்டிய அடைவுகளை தேர்ந்தெடுக்கவும்"

#: ../src/fr-window.c:5864 ../src/fr-window.c:5867 ../src/ui.h:142
#: ../src/ui.h:146
msgid "Open archive"
msgstr "காப்பகத்தைத் திறத்தல்"

#: ../src/fr-window.c:5865
msgid "Open a recently used archive"
msgstr "சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட காப்பகத்தை திறக்கவும்"

#: ../src/fr-window.c:6193
#, c-format
msgid "Could not save the archive \"%s\""
msgstr "\"%s\" காப்பகத்தை சேமிக்க முடியவில்லை"

#. Translators: the name references to a filename.  This message can appear when renaming a file.
#: ../src/fr-window.c:7358
msgid "The new name is void."
msgstr "புதிய பெயர் வெற்றாக உள்ளது."

#. Translators: the name references to a filename.  This message can appear when renaming a file.
#: ../src/fr-window.c:7363
msgid "The new name is equal to the old one."
msgstr "புதிய பெயர் பழைய பெயருக்கு சமமாக உள்ளது."

#: ../src/fr-window.c:7404
#, c-format
msgid ""
"A folder named \"%s\" already exists.\n"
"\n"
"%s"
msgstr ""
"\"%s\" என பெயரிடப்பட்ட அடைவு ஏற்கனவே உள்ளது.\n"
"\n"
"%s"

#: ../src/fr-window.c:7406
#, c-format
msgid ""
"A file named \"%s\" already exists.\n"
"\n"
"%s"
msgstr ""
"\"%s\" என பெயரிடப்பட்ட கோப்பு ஏற்கனவே உள்ளது.\n"
"\n"
"%s"

#: ../src/fr-window.c:7476
msgid "Rename"
msgstr "மறுபெயர்"

#: ../src/fr-window.c:7477
msgid "New folder name"
msgstr "புதிய அடைவு பெயர்"

#: ../src/fr-window.c:7477
msgid "New file name"
msgstr "புதிய கோப்பு பெயர்"

#: ../src/fr-window.c:7481
msgid "_Rename"
msgstr "மறுபெயர் (_R)"

#: ../src/fr-window.c:7498 ../src/fr-window.c:7518
msgid "Could not rename the folder"
msgstr "அடைவுக்கு வேறு பெயரிட முடியவில்லை"

#: ../src/fr-window.c:7498 ../src/fr-window.c:7518
msgid "Could not rename the file"
msgstr "கோப்புக்கு வேறு பெயரிட முடியவில்லை"

#: ../src/fr-window.c:7916
msgid "Paste Selection"
msgstr "ஒட்டுதல் தேர்ந்தெடுத்தல்"

#: ../src/fr-window.c:7917
msgid "Destination folder"
msgstr "இலக்கு அடைவு"

#: ../src/fr-window.c:8507
msgid "Add files to an archive"
msgstr "காப்பகத்தில் கோப்புகளைச் சேர்"

#: ../src/fr-window.c:8551
msgid "Extract archive"
msgstr "காப்பகத்தைப் பிரித்தெடுத்தல்"

#. This is the time format used in the "Date Modified" column and
#. * in the Properties dialog.  See the man page of strftime for an
#. * explanation of the values.
#: ../src/glib-utils.c:561
msgid "%d %B %Y, %H:%M"
msgstr "%d %B %Y, %H:%M"

#. Expander
#: ../src/gtk-utils.c:442
msgid "Command _Line Output"
msgstr "கட்டளை வரி வெளிப்பாடு (_L)"

#: ../src/gtk-utils.c:779
msgid "Could not display help"
msgstr "உதவியைக் காட்ட முடியவில்லை"

#: ../src/main.c:82
msgid "7-Zip (.7z)"
msgstr "7-Zip (.7z)"

#: ../src/main.c:83
msgid "Tar compressed with 7z (.tar.7z)"
msgstr "7z ஆல் குறுக்கப்பட்ட (.tar.7z)"

#: ../src/main.c:84
msgid "Ace (.ace)"
msgstr "Ace (.ace)"

#: ../src/main.c:86
msgid "Ar (.ar)"
msgstr "Ar (.ar)"

#: ../src/main.c:87
msgid "Arj (.arj)"
msgstr "Arj (.arj)"

#: ../src/main.c:89
msgid "Tar compressed with bzip2 (.tar.bz2)"
msgstr "Tar bzip2 ஆல் குறுக்கப்பட்ட (.tar.bz2)"

#: ../src/main.c:91
msgid "Tar compressed with bzip (.tar.bz)"
msgstr "Tar bzip ஆல் குறுக்கப்பட்ட (.tar.bz)"

#: ../src/main.c:92
msgid "Cabinet (.cab)"
msgstr "கேபினட் (.cab)"

#: ../src/main.c:93
msgid "Rar Archived Comic Book (.cbr)"
msgstr "குறுக்கப்பட்ட காமிக் புத்தகம் (.cbr)"

#: ../src/main.c:94
msgid "Zip Archived Comic Book (.cbz)"
msgstr "குறுக்கப்பட்ட காமிக் புத்தகம் (.cbz)"

#: ../src/main.c:97
msgid "Tar compressed with gzip (.tar.gz)"
msgstr "Tar gzip ஆல் குறுக்கப்பட்ட (.tar.gz)"

#: ../src/main.c:100
msgid "Ear (.ear)"
msgstr "Ear (.ear)"

#: ../src/main.c:101
msgid "Self-extracting zip (.exe)"
msgstr "தானியங்கி பிரித்தெடுக்கும் ஜிப் (.exe)"

#: ../src/main.c:103
msgid "Jar (.jar)"
msgstr "Jar (.jar)"

#: ../src/main.c:104
msgid "Lha (.lzh)"
msgstr "Lha (.lzh)"

#: ../src/main.c:105
msgid "Lrzip (.lrz)"
msgstr "எல்ஆர்ஃஜிப் (.lrz)"

#: ../src/main.c:106
msgid "Tar compressed with lrzip (.tar.lrz)"
msgstr "எல்ஆர்ஃஜிப் ஆல் குறுக்கப்பட்ட டார்  (.tar.lz)"

#: ../src/main.c:108
msgid "Tar compressed with lzip (.tar.lz)"
msgstr "lzip ஆல் குறுக்கப்பட்ட Tar  (.tar.lz)"

#: ../src/main.c:110
msgid "Tar compressed with lzma (.tar.lzma)"
msgstr "Tar compressed with lzma (.tar.lzma)"

#: ../src/main.c:112
msgid "Tar compressed with lzop (.tar.lzo)"
msgstr "Tar lzop ஆல் குறுக்கப்பட்ட (.tar.lzo)"

#: ../src/main.c:113
msgid "Rar (.rar)"
msgstr "Rar (.rar)"

#: ../src/main.c:116
msgid "Tar uncompressed (.tar)"
msgstr "Tar uncompressed (.tar)"

#: ../src/main.c:117
msgid "Tar compressed with compress (.tar.Z)"
msgstr "Tar compress ஆல் குறுக்கப்பட்ட (.tar.Z)"

#: ../src/main.c:119
msgid "War (.war)"
msgstr "War (.war)"

#: ../src/main.c:120
msgid "Xz (.xz)"
msgstr "Xz (.xz)"

#: ../src/main.c:121
msgid "Tar compressed with xz (.tar.xz)"
msgstr "xz ஆல் குறுக்கப்பட்ட (.tar.xz)"

#: ../src/main.c:122
msgid "Zoo (.zoo)"
msgstr "Zoo (.zoo)"

#: ../src/main.c:123
msgid "Zip (.zip)"
msgstr "Zip (.zip)"

#: ../src/main.c:191
msgid "Add files to the specified archive and quit the program"
msgstr "குறிப்பிட்ட காப்பகத்தில் கோப்புகளை சேர்த்து விட்டு வெளியேறவும்"

#: ../src/main.c:192
msgid "ARCHIVE"
msgstr "காப்பகம்"

#: ../src/main.c:195
msgid "Add files asking the name of the archive and quit the program"
msgstr "காப்பகத்தின் பெயரை கேட்டு கோப்புக்களை சேர்த்து நிரலில் இருந்து வெளியேறுக"

#: ../src/main.c:199
msgid "Extract archives to the specified folder and quit the program"
msgstr "காப்பகத்தை பிரித்து குறித்த அடைவுக்கு சேர்த்து நிரலில் இருந்து வெளியேறுக"

#: ../src/main.c:200 ../src/main.c:212
msgid "FOLDER"
msgstr "அடைவு"

#: ../src/main.c:203
msgid "Extract archives asking the destination folder and quit the program"
msgstr "காப்பகத்தை பிரித்து இலக்கு அடைவுக்கு சேர்த்து நிரலில் இருந்து வெளியேறுக"

#: ../src/main.c:207
msgid ""
"Extract the contents of the archives in the archive folder and quit the "
"program"
msgstr "காப்பக அடைவு உள்ளடகத்தை  பிரித்து நிரலில் இருந்து வெளியேறுக "

#: ../src/main.c:211
msgid "Default folder to use for the '--add' and '--extract' commands"
msgstr "'--add' மற்றும் '--extract' கட்டளைகளை பயன்படுத்த இயல்பான அடைவு"

#: ../src/main.c:215
msgid "Create destination folder without asking confirmation"
msgstr "உறுதிப்படுத்தாமல் இலக்கு அடைவை உருவாக்கவும்"

#: ../src/main.c:297
msgid "- Create and modify an archive"
msgstr "- காப்பகத்தை உருவாக்கி திருத்தவும்"

#: ../src/main.c:313
msgid "File Roller"
msgstr "File Roller"

#: ../src/ui.h:32
msgid "_Archive"
msgstr "காப்பகம் (_A)"

#: ../src/ui.h:33
msgid "_Edit"
msgstr "திருத்துதல் (_E)"

#: ../src/ui.h:34
msgid "_View"
msgstr "காட்சி (_V)"

#: ../src/ui.h:35
msgid "_Help"
msgstr "உதவி (_H)"

#: ../src/ui.h:36
msgid "_Arrange Files"
msgstr "கோப்புகளை ஒழுங்குபடுத்துதல் (_A)"

#. Translators: this is the label for the "open recent file" sub-menu.
#: ../src/ui.h:38
msgid "Open _Recent"
msgstr "சமீபத்தியவற்றை திறத்தல் (_R)"

#: ../src/ui.h:42
msgid "Information about the program"
msgstr "நிரலைப்பற்றிய தகவல்"

#: ../src/ui.h:45
msgid "_Add Files..."
msgstr "கோப்புகளை சேர்த்தல் (_A)..."

#: ../src/ui.h:46 ../src/ui.h:50
msgid "Add files to the archive"
msgstr "காப்பகத்தில் கோப்புகளைச் சேர்த்தல்"

#: ../src/ui.h:53
msgid "Add a _Folder..."
msgstr "ஒரு அடைவை சேர்த்தல் (_F)..."

#: ../src/ui.h:54 ../src/ui.h:58
msgid "Add a folder to the archive"
msgstr "காப்பகத்தில் ஒரு அடைவைச்சேர்த்தல் (_F)"

#: ../src/ui.h:57
msgid "Add Folder"
msgstr "அடைவை சேர்த்தல்"

#: ../src/ui.h:62
msgid "Close the current archive"
msgstr "நடப்பு காப்பகத்தை மூடுதல்"

#: ../src/ui.h:65
msgid "Contents"
msgstr "உள்ளடக்கங்கள்"

#: ../src/ui.h:66
msgid "Display the File Roller Manual"
msgstr "File Roller கையேட்டை காட்டவும்"

#: ../src/ui.h:71 ../src/ui.h:92
msgid "Copy the selection"
msgstr "தேர்ந்தெடுத்ததை நகலெடுக்கவும்"

#: ../src/ui.h:75 ../src/ui.h:96
msgid "Cut the selection"
msgstr "தேர்ந்தெடுத்ததை வெட்டுதல்"

#: ../src/ui.h:79 ../src/ui.h:100
msgid "Paste the clipboard"
msgstr "கிளிப்போர்டில் இருந்து ஒட்டுதல்"

#: ../src/ui.h:82 ../src/ui.h:103
msgid "_Rename..."
msgstr "மறுபெயரிடல் (_R)..."

#: ../src/ui.h:83 ../src/ui.h:104
msgid "Rename the selection"
msgstr "தேர்ந்தெடுத்ததை மறுபெயரிடுதல்"

#: ../src/ui.h:87 ../src/ui.h:108
msgid "Delete the selection from the archive"
msgstr "தேர்ந்தெடுத்ததை காப்பகத்திலிருந்து அழித்தல்"

#: ../src/ui.h:112
msgid "Dese_lect All"
msgstr "அனைத்து தேர்வுசெய்தலையும் நீக்குதல் (_l)"

#: ../src/ui.h:113
msgid "Deselect all files"
msgstr "அனைத்து கோப்புகளையும் தேர்வுசெய்தலையும் நீக்குதல்"

#: ../src/ui.h:116 ../src/ui.h:120
msgid "_Extract..."
msgstr "பிரித்தல் (_E)..."

#: ../src/ui.h:117 ../src/ui.h:121 ../src/ui.h:125
msgid "Extract files from the archive"
msgstr "காப்பகத்திலிருந்து கோப்புகளை பிரித்தல்"

#: ../src/ui.h:128
msgid "Find..."
msgstr "தேடு..."

#: ../src/ui.h:133
msgid "_Last Output"
msgstr "கடைசி வெளிப்பாடு (_L)"

#: ../src/ui.h:134
msgid "View the output produced by the last executed command"
msgstr "கடைசியாக இயக்கிய கட்டளையின் வெளியீட்டை காண்க"

#: ../src/ui.h:137
msgctxt "File"
msgid "New..."
msgstr "புதிய..."

#: ../src/ui.h:138
msgid "Create a new archive"
msgstr "புதிய காப்பகம் உருவாக்குதல்"

#: ../src/ui.h:141
msgctxt "File"
msgid "Open..."
msgstr "திற..."

#: ../src/ui.h:149
msgid "_Open With..."
msgstr "இதனால் திறக்கவும் (_O)..."

#: ../src/ui.h:150
msgid "Open selected files with an application"
msgstr "தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்புகளை பயன்பாடு ஒன்றினால் திறக்கவும்"

#: ../src/ui.h:153
msgid "Pass_word..."
msgstr "கடவுச்சொல் (_w)..."

#: ../src/ui.h:154
msgid "Specify a password for this archive"
msgstr "இந்த காப்பகத்திற்கான கடவுச்சொல்லை குறிப்பிடவும்"

#: ../src/ui.h:158
msgid "Show archive properties"
msgstr "காப்பக பண்புகளை காட்டவும்"

#: ../src/ui.h:162
msgid "Reload current archive"
msgstr "நடப்பு காப்பகத்தை மீண்டும் ஏற்றவும்"

#: ../src/ui.h:165
msgctxt "File"
msgid "Save As..."
msgstr "இப்படி சேமி..."

#: ../src/ui.h:166
msgid "Save the current archive with a different name"
msgstr "நடப்பு காப்பகத்தை வேறு பெயரில் சேமிக்கவும்"

#: ../src/ui.h:170
msgid "Select all files"
msgstr "அனைத்து கோப்புகளையும் தேர்ந்தெடுக்கவும்"

#: ../src/ui.h:174
msgid "Stop current operation"
msgstr "நடப்பு செயலை நிறுத்தவும்"

#: ../src/ui.h:177
msgid "_Test Integrity"
msgstr "ஒருங்கிணைப்பினை சோதிக்கவும் (_T)"

#: ../src/ui.h:178
msgid "Test whether the archive contains errors"
msgstr "காப்பகத்தில் பிழைகள் உள்ளனவா என்று சோதிக்கவும்"

#: ../src/ui.h:182 ../src/ui.h:186
msgid "Open the selected file"
msgstr "தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்பினை திறக்கவும்"

#: ../src/ui.h:190 ../src/ui.h:194
msgid "Open the selected folder"
msgstr "தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்பினை திறக்கவும்"

#: ../src/ui.h:199
msgid "Go to the previous visited location"
msgstr "முந்தைய இடத்திற்குப் போகவும்"

#: ../src/ui.h:203
msgid "Go to the next visited location"
msgstr "அடுத்து போன இடத்துக்குப் போகவும்"

#: ../src/ui.h:207
msgid "Go up one level"
msgstr "ஒரு நிலை மேலே போகவும்"

#. Translators: the home location is the home folder.
#: ../src/ui.h:212
msgid "Go to the home location"
msgstr "இல்ல இடத்துக்குப் போகவும்"

#: ../src/ui.h:220
msgid "_Toolbar"
msgstr "கருவிப்பட்டை (_T)"

#: ../src/ui.h:221
msgid "View the main toolbar"
msgstr "முக்கிய கருவிப்பட்டையை பார்க்கவும்"

#: ../src/ui.h:225
msgid "Stat_usbar"
msgstr "நிலைப்பட்டை (_u)"

#: ../src/ui.h:226
msgid "View the statusbar"
msgstr "நிலைப்பட்டியை பார்க்கவும்"

#: ../src/ui.h:230
msgid "_Reversed Order"
msgstr "தலைகீழ் வரிசை (_R)"

#: ../src/ui.h:231
msgid "Reverse the list order"
msgstr "பட்டியல் வரிசையை தலைகீழாக்கவும்"

#: ../src/ui.h:235
msgid "_Folders"
msgstr "அடைவுகள் (_F)"

#: ../src/ui.h:236
msgid "View the folders pane"
msgstr "அடைவுகள் பலகத்தைப் பார்க்கவும்"

#: ../src/ui.h:245
msgid "View All _Files"
msgstr "அனைத்து கோப்புகளையும் பார்க்கவும் (_F)"

#: ../src/ui.h:248
msgid "View as a F_older"
msgstr "ஒரு அடைவாக பார்க்கவும் (_F)"

#: ../src/ui.h:256
msgid "by _Name"
msgstr "பெயரின் படி (_N)"

#: ../src/ui.h:257
msgid "Sort file list by name"
msgstr "கோப்பு பட்டியலை பெயர்படி அடுக்கவும்"

#: ../src/ui.h:259
msgid "by _Size"
msgstr "அளவு படி (_S)"

#: ../src/ui.h:260
msgid "Sort file list by file size"
msgstr "கோப்பு பட்டியலை கோப்பு அளவுப்படி அடுக்கவும்"

#: ../src/ui.h:262
msgid "by T_ype"
msgstr "வகை படி (_y)"

#: ../src/ui.h:263
msgid "Sort file list by type"
msgstr "கோப்புப் பட்டியலை வகைப்படி அடுக்கவும்"

#: ../src/ui.h:265
msgid "by _Date Modified"
msgstr "மாற்றப்பட்ட தேதி படி (_D)"

#: ../src/ui.h:266
msgid "Sort file list by modification time"
msgstr "கோப்புப் பட்டியலை மாற்றிய நேரப்படி அடுக்கவும்"

#. Translators: this is the "sort by file location" menu item
#: ../src/ui.h:269
msgid "by _Location"
msgstr "இடத்தின் படி (_L)"

#. Translators: location is the file location
#: ../src/ui.h:271
msgid "Sort file list by location"
msgstr "கோப்புப் பட்டியலை  இடத்தைப் பொறுத்து அடுக்கவும்"

#~ msgid "_File"
#~ msgstr "கோப்பு (_F):"

#~ msgid "Archive _type:"
#~ msgstr "(_t) காப்பக வகை:"

#~ msgid "Automatic"
#~ msgstr "தானாக"

#~ msgid "Create Archive"
#~ msgstr "காப்பகத்தை உருவாக்குதல்"

#~ msgid "_Archive:"
#~ msgstr "காப்பகம் (_A):"

#~ msgid "Create Archive..."
#~ msgstr "களஞ்சியத்தை உருவாக்குதல்..."

#~ msgid "_Open the Destination"
#~ msgstr "இலக்கை திற (_O)"

#~ msgid ""
#~ "Extract archives using the archive name as destination folder and quit "
#~ "the program"
#~ msgstr ""
#~ "காப்பகங்களை காப்பக பெயர் மூலம் இலக்கு அடைவில் பிரித்தெடுத்து நிரலை விட்டு வெளியேறவும்"